வந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

600

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திற்கான ஃபர்ஸ் லுக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.