கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக அறிவிப்பு

1077

முழுமையாக கரையை கடந்தது.

கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக அறிவிப்பு.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 100 – 110 கி.மீ வேகத்தில் கஜா புயல் முழுவதுமாக கரையை கடந்தது.

கஜா புயல் 11 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.