வகுப்பறையை மதுபானம் அருந்தும் அறையாக மாற்றிய சமுக விரோதிகள்

378

கீழ்வேளூர் அருகே வடக்குவெளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நள்ளிரவு சமயத்தில் மர்ம கும்பல் ஒன்று மது அருந்தியிருக்கிறது.

அப்போது, வகுப்பறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற அந்த மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி  மாணவர்களின் மாற்று சான்றிதழ் உள்பட முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டு சென்றுள்ளனர்.

பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் இருப்பதால் இது போன்ற சம்பவம் நடப்பதாகம். பல முறை டாஸ்மாக்கை அகற்ற சொல்லி புகர் அளித்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of