மீண்டும் அனுஷ்கா- வசனமே இல்லாத ‘நிசப்தம்’ | Anushka | Silence

539

தமிழ் திரையுலகில் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் அனுஷ்கா. தனது நேர்த்தியான நடிப்பால் வெகு சீக்கிரத்தில் முன்னணி கதாநாயகி என்ற இடத்தை பிடித்தவர். தமிழில் இறுதியாக பாகமதி என்ற படத்திற்கு இவர் படங்களில் நடிக்கவில்லை.

silence

நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இவருக்கு நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.

maddy

வசனமே இல்லாத படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of