ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் – ஜெகன் மோகன் ரெட்டி

178

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மட்டும்தான் வெங்காயம் கிலோ ரூ.25 க்கு விற்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டசபையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி வெங்காயத்தின் இந்த விலையேற்றம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். ஆனால் உண்மை என்னவென்றால், ஆந்திராவில் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ .25 என்ற அளவில் வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் சந்திரபாபு குடும்பத்திற்கு சொந்தமான பாரம்பரிய உணவுகள் நிறுவனத்தில் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 200 க்கு விற்கப்பட்டது.  பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of