நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழகத்தில் சரிவு

179

நீட் தேர்வுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,17,502 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். தேசிய அளவில் நீட் தேர்வுக்கு விண்ணபித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of