பிரம்மாண்ட பூனை.., ஆச்சரியப்பட்ட தொல்பொருள் ஆய்வாளர்கள்..!

3035

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரில், தொல் பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். அப்போது அங்கு இருந்த மலையில், பிரம்மாண்டமான முறையில் பூனையின் வடிவம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்து அதிசயமடைந்த ஆராய்ச்சியாளர்கள், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இதனை செதுக்கியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

37 மீட்டர் நீளமுள்ள இந்த மலைப்பாதையானது இயற்கை சீற்றத்தின் காராணமாக நாளடைவில் மறைந்ததாகவும் அவர்கள் கூறினர்.

கடந்த நூற்றாண்டில் இப்பகுதியில் ஏற்கனவே, குரங்கு, ஹம்மிங் பறவையின் வரைப்படங்கள் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement