தமிழக அமைச்சரவை முடிவுக்கு பேரறிவாளனின் தாயார் நன்றி

388
Arputhammal meets edappadi palanisamy

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருப்பதை தொடர்ந்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here