அமெரிக்காவில் சிகிச்சைக்காக அருண் ஜேட்லி அனுமதி.

602

பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

உடலில் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார். அடுத்த வாரம் அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் அருண் ஜேட்லிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்தே அவருக்கு உடலில் அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சரி செய்யப்படுகிறது.

இந்த நிலையில்தான் தற்போது அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கிறார்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of