அருண் ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..! – தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்..!

480

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக காலை 11 மணியளவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.