முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்..!

579

அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல் நிலை சரியில்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 66. 

பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த அவர் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்தார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அமல்படுத்தியவர். மத்திய அரசு எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of