மேற்படிப்பு படிக்காத ராகுல்? பட்டத்தை போட்டுக்கொள்ளாமா! அருண் ஜெட்லி பகீர்!

597

தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக வேட்பாளரின் கல்வித் தகுதியில் கவனம் செலுத்துவோர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கல்வித் தகுதி குறித்து கண்டு கொள்வதில்லை எனக் கூறியிருக்கிறார்.

ராகுலின் கல்வித் தகுதி குறித்து, முதலில், காங்கிரசார் ஏராளமான பதில்களை அளிக்க வேண்டி உள்ளது என அருண்ஜெட்லி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், பட்ட மேற்படிப்பு படிக்காமலேயே, ராகுல் காந்தி எம்.பில் பட்டம் பெற்று இருப்பதாகவும், அருண்ஜெட்லி கூறியிருக்கிறார்.

Advertisement