அருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..! திகைத்துப்போன ரசிகர்கள்..!

2459

பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகனான அருண் விஜய், சிறுவயதில் இருந்தே பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக சினிமாவில் ஜெயிக்க போராடி வரும் இவருக்கு, அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் பெரிய பிரேக் கொடுத்தது.

இதனையடுத்து குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த அருண் விஜய், சமீபத்தில் மாஃபியா என்ற திரைப்படத்தில் மிகவும் ஸ்டைலாக நடித்திருந்தார்.

இந்நிலையில், அடுத்த படத்திற்காக தயாராகி வரும் இவர், தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மிகவும் கட்டுமஸ்தான உடலமைப்பை அருண் விஜய் கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் திதைத்து போய் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of