டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கடத்தப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

325

டெல்லி முதலமைச்சர் அலுவலகத்துக்கு கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கடத்தப்பட உள்ளதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மிரட்டலை அனுப்பியது யார் என்பது குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சரின் மகளை கடத்தப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of