ஆர்யா கல்யாணத்தில் நடைபெற்ற காமெடி! வைரலாகும் வீடியோ!!

1345

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்தபோது காதல் வயப்பட்டு பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல அரண்மனையில் திருமணம் நடந்தது. அதற்கு மிக நெருங்கியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

திருமணம் முடிந்து கேக் வெட்டும்போது அங்கிருந்த விருந்தினர்கள், ‘ஹாப்பி பர்த்டே டூ யூ..’ என பாடத்துவங்கிவிட்டனர்.

அதை பார்த்த ஆர்யா-சயிஷாவே சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

வீடியோ :-

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of