ஆசிய விளையாட்டுப் போட்டி – மூன்று தங்கம் வென்ற மூதாட்டி

404

தஞ்சை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திலகவதி என்ற மூதாட்டி, மலேசியாவில் நடைபெற்ற 21வது ஆசிய விளையாட்டு போட்டியில் முதியோருக்கான தடகளப் போட்டியில் கலந்துக்கொண்டார்.பல பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் கலந்துக்கொண்ட அவர், தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் பதக்கங்களுடன் நாடு திரும்பிய மூதாட்டிக்கு, அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.