ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் கிரிக்கெட்

428

2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜு நகரில் நடைபெறும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓசிஏ) நேற்று அளித்துள்ளது. கடந்த 2010 மற்றும் 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் போட்டி அதன்பின் 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் போட்டியைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, வருகின்ற 2022- ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் டி20 கிரிக்கெட் போட்டியா சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of