துபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா!

535

துபாயில் நடந்த 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது வழங்கும் விழா, துபாயில் கடந்த சனிக்கிழமை  நடந்தது.இதில் நடிகர்கள் ரன்வீர் சிங், ஆயுஷ்மான், தனுஷ், விஜய் சேதுபதி, டோவினோ தாமஸ் . நடிகைகள் கியாரா அத்வானி, த்ரிஷா, மஞ்சு வாரியர், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இதில் சிறந்த நடிகர் விருது ரன்வீர் சிங் (பத்மாவத்), விஜய் சேதுபதி (விக்ரம் வேதா), சிறந்த நடிகை ஆஷா சரத் (பயணகம்- மலையாளம்) சிறந்த நடிகர், விமர்சகர் விருது தனுஷ் (வடசென்னை, மாரி 2)

சிறந்த பெர்பாமர் விருது சாதனா (பேரன்பு) ஆகியோருக்கு வழங்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக சிறப்பாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு, சிறப்பு விருது வழங்கப் பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of