அதிதியின் காதலர்கள் பட்டியலில், இணைந்த பிரபல நடிகர்!!

694

போலியான திருமண சான்றிதழ் தயாரித்துக்கொண்டு தன்னை மிரட்டுகிறார். சமூக சேவை செய்வதாக சொல்லிக்கொண்டு பொது மக்களிடம் பணம் வசூலித்து சொகுசாக வாழ்கிறார்.

அடியாட்கள் வைத்து என்னை மிரட்டுகிறார் என்று நடிகை அதிதி மேனன் இரு தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அபி சரவணன் அதிதியின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு, அவருக்கு இருந்த, தற்போது இருக்கக்கூடிய கள்ளத்தொடர்புகள் என்று பெரும்பட்டியல் ஒன்றை வெளியிட்டார்.

திருமணமாகி தன்னுடன் மூன்று வருடங்கள் வாழ்ந்ததற்கான புகைப்பட ஆதாரங்களை முதலில் வெளியிட்ட அபி சரவணன் அடுத்தபடியாக அதிதிமேனனே ஷூட் பண்ணிய திருமண வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

அவருக்கு சமீபத்தில் ஆண் நண்பர்களின் தொடர்பு அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் மூலம் தவறான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு சினிமா வாய்ப்புகள் பெறுவதற்கு அலைவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பட்டியலில் பிரபல நடிகர் ஜீ.வி.பிரகாஷ் சேர்ந்துள்ளார். இவருக்கு ஜோடியாக அதிதியை நடிக்க வைப்பதாகச் சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார

Advertisement