உலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி

300

உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

7 போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலிடத்துக்கு முன்னேறியது. அரையிறுத்திக்கு முன்னேறிய முதல் அணி  ஆஸ்திரேலியா ஆகும்.