அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு?

347

சர்ச்சைக்குறிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாளை(09/11/19) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of