அயோத்தி வழக்கு..! தீர்ப்பு ஒத்திவைப்பு..!

270

அயோத்தி தொடர்பான வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

40 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.

5 மணிக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டிருந்த நிலையில் ஒரு மணி நேரம் முன்னதாகவே நிறைவு.

ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்திற்கு 3 தரப்பினர் உரிமை கோரிய நிலையில் தீர்ப்பு ஒத்திவைப்பு.