தோலே இல்லாமல் பிறந்த குழந்தை! குழந்தையை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்!

833

கருவில் குழந்தையின் எடையும் இதயத் துடிப்பும் குறைவாக இருந்ததால் பிரிசில்லா மால்டொனாடோ என்ற பெண்ணுக்கு அதி கவனப் பிரிவில் பிரசவம் நடைபெற்றது.

குழந்தையின் முதல் அழுகுரல் கேட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி குழந்தையை பார்த்தபோது அதிர்ச்சியாக மாறியதாகக் கூறுகிறார் பிரிசில்லா. குழந்தையின் தலை, காலின் சில பகுதிகள் தவிர உடல் முழுதும் தோலே இல்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். மரபணுக் குறைபாடு உள்ளிட்டவற்றால் வெகு அரிதாக இதுபோன்ற குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதுண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of