“மிராஜ்”.. குழந்தைக்கு பெயர்சூட்டி மகிழ்ந்த தந்தை

404
miraj-27.2.19

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை தாக்கியழித்தது. இந்த தாக்குதலில் மிகுந்த பங்களித்தது மிராஜ்-2000 எனப்படும் போர்விமானம்.

இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த மகாவீர் என்பவர் மிராஜ் 2000 பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய அன்று பிறந்த தன் மகனுக்கு “மிராஜ் சிங் ரதோட்” என்று அந்த விமானத்தின் நினைவாக பெயரிட்டு மகிழ்ந்துள்ளது அவரின் தேசபக்தியை பரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of