உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைப்பு

3070

நவம்பரில் ஸ்பெயினில் நடைபெறுவதாக இருந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டி, நவம்பர் 2021-ல் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement