Airport-ல் ஓரமாக இருந்த பேக்! தூரமாக ஓடிய மக்கள்! பேக்கில் என்ன இருந்தது தெரியுமா..?

835

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில், இன்று காலை சந்தேகத்திற்கிடமான வகையில், ஒரு பை கேட்பாரற்று கிடந்துள்ளது.

இதனை பார்த்து அச்சமடைந்த பயணிகள், விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

பையில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அதிகாரிகள் பையை பிரித்து பார்த்தனர். வெகுநேரமாக கிடந்த மர்ம பையால், சென்னை விமான நிலையத்தில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது,

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of