பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்.., ஆனால் சில நிபந்தனைகள்?

501

கல்லூரி மாணிவகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 11 மாதத்திற்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இவர் தொடர்ந்த ஜாமீன் வழக்கை இன்று நீதிபதிகள் கிருபாரகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமரபு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின்பு நீதிபதிகள் நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழக்குவதாக உத்தரவிட்டனர்.

அவர்கள் விதித்த நிபந்தனைகள் என்னவென்றால், நீங்கள் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கக் கூடாது. அதுமட்டுமின்றி, விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் மறுப்பு தெரிவிக்காமல் வரவேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of