முடிவடைந்த தடை காலம்! பிரச்சாரத்தை தொடங்கிய முதல் மந்திரி

251

உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தேர்தல் பிரசார கூட்டத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக தேர்தல் கமிஷனில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை விசாரித்த தேர்தல் கமிஷன் 16-4-2019 அன்று காலை 6 மணிமுதல் 72 மணிநேரத்துக்கு அவர் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடை இன்று காலையுடன் முடிவடைந்ததால் யோகி ஆதித்யாநாத் இன்று மீண்டும் பிரசாரத்தை தனது தொடங்கினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of