ஜெயலலிதாவின் பேனர்க்கு தடை..

837
Jayalalitha

வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு.

அவருக்கு பேனர்கள் வைக்க அனுமதிகோரி முன்னாள் அதிமுக எம்.பி பாலகங்கா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா அவர்களுக்கு பேனர்கள் வைக்ககோரியிருந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

Advertisement