கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளை உற்சாகப்படுத்திய பராக் ஒபாமா

363

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, தலையில் சிவப்பு நிற குல்லா மற்றும் பை நிறைய பரிசுப்பொருட்களை எடுத்துக்கொண்டு தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள சிறு குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தினார்.

Barack ObamaBarack Obama Barack Obama Barack Obama

ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா அணிந்த வீடியோ காட்சிகளை தேசிய குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சாண்டா கிளாஸ் வேடமணிந்து குழந்தைகளை மகிழச்செய்த ஒபாமாவிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.