இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கும் பாகிஸ்தான் – பரபரப்புக்கு மத்தியில் பிசிசிஐ- ன் அறிக்கை

810

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பங்களதேஷ்,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்த்திருக்கின்றனர். 

எதிரும் புதிருமாக இருக்கும் ஆப்கானிஸ்தான், பங்களதேஷ்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தியா வெற்றி பெற வேண்டுமென சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் முன்னாள்  வேகப்பந்து வீச்சாளர் ஷோகைப் அக்தரும் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்றை ஆட்டத்திற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ(BCCI) வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of