பார்வையாளர்கள் முன்னிலையில்.. காப்பாளரை கடித்து தின்ற கரடிகள்.. பதைபதைக்கும் சம்பவம்..

4052

சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்காவில், விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதை, பார்வையாளர்கள் பாதுகாப்பான வாகனங்களில் இருந்தவாறு பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பூங்காவின் காப்பாளர் ஒருவரை, பார்வையாளர்கள் முன்னிலையில் கரடிகள் கடித்து தின்னும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, பூங்காவின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் மூடப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement