75 வயது நடிகர்..! திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..! மருத்துவமனையில் அனுமதி..!

462

வங்காள மொழியில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் திபாங்கர் டே. 75 வயதாகும் இவர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

இதையடுத்து நடிகை டோலான் ராய் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் அவர் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது.

குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடைபெற்ற அந்த திருமண விழா, மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

திருமணம் முடிந்த மறுநாள் திபாங்கர் டே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of