பிக்பாஸில் இவர் தான் வெற்றியாளரா? – சூசகமாக சொன்ன கமல்..!

814

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் 2 நாட்களுடன் முடிவடைய உள்ள நிலையில் யார் அந்த இறுதி பட்டத்தை வெல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் விருந்தினராக சிலரை உள்ளே அனுப்பி கொண்டாடி வருகிறது. ஆனால் முகேன் தான் பட்டத்தை வெல்ல போகிறார் என தகவல் வந்த வண்ணம் உள்ளது.

அதன் படி இன்று வெளியான புதிய ப்ரோமோவில் நடிகர் கமல் அவர்கள் சூசகமாக கூறியுள்ளார். அதாவது நீங்கள் தேர்வு செய்த அந்த வெற்றியாளர் யார் என்ற விவரம் நாளை மாலை 6 மணியளவில் தான் தெரிய வரும் என கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of