பிக்பாஸ் முடிந்த கையோடு கவின் செய்த காரியம்..! – வைரலாகும் வீடியோ

993

கடந்த 105 நாட்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த வாரம் முடிவடைந்தது.

16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த போட்டியில் 4 பேர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வாகினர்.அதில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி 50 லட்சம் பணத்தையும் வென்றார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதில் இருந்தே சாண்டி, கவின், முகேன், லாஷ்லியா மற்றும் தர்சன் ஆகியோர் நல்ல நட்புறவுடன் இருந்ததை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில் கவின், தர்சன் மற்றும் தர்சனின் குடும்பத்தினர் அனைவரும் சாண்டி மாஸ்டர் வீட்டிற்கு சென்றுள்னனர்.

மேலும், கவின் சாண்டி மாஸ்டர் மகள் லாலாவுடன் விளையாடும் காட்சிகளும் அதை தர்சனின் தங்கை சிரித்துக்கொண்ட ரசிக்கும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி வைரல்கிவருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of