பிக்பாஸ் சாக்க்ஷியின் புதிய அவதாரம்…! – ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!

300

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 பிரபலங்களுள் ஒருவர் சாக்க்ஷி. சென்னை பெண்ணான இவர் தமிழ் உட்பட 3 மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சாக்க்ஷிக்கு பட வாய்ப்புகள் வர துவங்கின. மேலும், சாக்க்ஷி விரைவில் வெளியாக இருக்கும் விஷாலின் திரைப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறார். அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Sakshi Agarwal