“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..!

3924

பிக்-பாஸ் நிகழ்ச்சிக்குழு இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவை வெளியிட்டனர். அதில், அரக்கர்களுக்கும், அரசர்களுக்கும் இடையே நடக்கும் போரின் இரண்டாம் பாகம் காட்சிப்படுத்தப்பட்டது.

அந்த டாஸ்கின்போது, சனம் ஷெட்டியை சுரேஷ் தலையில் அடித்து விடுகிறார். இதனால், கடும் கோபமடைந்த சனம் ஷெட்டி, மிகவும் ஆவேசகமாக கத்துகிறார்.இதனை காதில் வாங்கிக்கொள்ளாத சுரேஷ், வீட்டிற்குள் சென்று, பெட்டில் படுத்துக்கொள்கிறார்.

இதனை பார்த்து மேலும் ஆவேசம் அடைந்த சனம், நீ வெளியே வாடா என்று அவரை திட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement