இந்த வார நாமினேஷனுக்கு 11 பேர் தேர்வு..! பிக்-பாஸ் வரலாற்றில் முதன்முறையாக..!

1132

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, நாமினேஷனுக்கான தேர்வும் நடைபெற்றது. அதில், வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.

எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை 11 போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெறும் 5 பேர் மட்டுமே, இந்த வாரம் தப்பித்துள்ளனர். அதிலும், அர்ச்சனா கேப்டன் என்பதால், இந்த முறை தப்பித்துள்ளார்.

நாமினேட் செய்யப்பட்ட 11 போட்டியாளர்கள்:-

சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன்.

தப்பித்த 5 போட்டியாளர்கள்:-

ஆரி, அர்ச்சனா, சம்யுக்தா, ஷிவானி, கேப்ரியல்லா.

Advertisement