பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் வெளியாகி தற்போது வேற லெவலில் சென்றுக்கொண்டிருக்கிறது. 50- நாட்களுக்கு மேலாக ஓடியும் இன்னும் பரபரப்பு குறையாமல் பிக்-பாஸ் நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ, ஒரு நாளைக்கு 2 என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
“அந்த வீடியோவில், முகென் ஒரு பாடலை பாடுகிறார். பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
#Day53 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/dc02G81gaS
— Vijay Television (@vijaytelevision) August 15, 2019
பின்னணியில் ஹவுஸ்மேட்ஸ்களின் செய்கைகள் வந்துக்கொண்டிருக்கிறது.
திடீரென அபியை அடிக்க முகென் நாற்காலியில் இருந்து மிகுந்த வேகத்துடன் எழுகிறார். ”
இவ்வாறு அதில் காட்டப்பட்டுள்ளது. இன்றைய எபிசோடை பார்த்த பிறகு தான் அது எதற்காக நடந்த பிரச்சனை என்பதும், எப்பவும் போல சாதாராண விஷயம் தானா என்பது முடிவுக்கு வரும்.