பிட்டு தேவைப்பட்டது சார்.., மசாலா.., வனிதா எதுக்கு இத சொன்னாங்க..?

1559

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் இரண்டு புரோமோக்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று புரோமோ வீடியோ, டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவில், வனிதா அவங்க வாத்து-னு சொன்னாங்க-னு சொன்னது எனக்கு வருத்தமே இல்லைனு வனிதாவே சொல்கிறார். அதைக்கேட்ட கஸ்தூரி நான் வாத்துனு சொல்லவே இல்லை என்று கூறுகிறார்.

உடனே கமல், அப்ப யாரை வாத்துனு சொன்னீங்க என்று கேட்க, சார் வாத்து படம் சார், வாத்த தான் வாத்துனு சொன்னேன் சார் என்று கஸ்தூரி கூறுகிறார். அதன் பிறகு பேசிய வனிதா, எனகென்னன்னா சின்ன பிட்டுத் தேவைப்பட்டது சார். ஒரு ஸ்கீரின் பிளே பாக்குறதுக்கு நல்ல மாசால என்று கூறுகிறார்.

உடனே கமல், மசாலா போட்டீங்களா என்று கூற, ஆமா சார் மசாலா போட்டாங்க சார் என்று கஸ்தூரி சிரித்துக்கொண்டே சொல்கிறார். இதையடுத்து வனிதா எதோ சொல்ல விரும்புறிங்க என்று கமல் கேட்க, பயமா இருக்கு என்று வாயை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு வனிதா கூறுகிறார்.

பயப்படாதிங்க, அப்படியெல்லாம் பயப்படவே கூடாது என்று கமல் சொல்கிறார். அதோடு அந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரோமோவில் அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று எதுவும் தெளிவாக பேசப்படவில்லை.

Advertisement