ரசிகர் கேட்ட “நச்” கேள்வி..! முகம் மாறிய மதுமிதா..! பிக்பாஸ் பரபரப்பு புரோமோ..!

779

பிக்-பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்றை பெற்று வருகிறது. அதுவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வரும் எபிசோட்கள், டிஆர்பியில் எகிறி இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் அன்று பிக்-பாஸ் ரசிகர்களில் ஒருவர் பிக்-பாஸ் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, கமலிடமோ, ஹவுஸ்மேட்சிடமோ கேள்வி கேட்பார். இந்நிலையில் இன்றைய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கமல் வருகிறார்.

ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க உள்ளார் என்று ஹவுஸ்மேட்ஸ்களிடம் கூறுகிறார். அந்த நபர் மதுமிதா நான் உங்களிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன் என்று சொல்கிறார். அதற்கு மதுமிதா கேளுங்கள் என்று சொல்ல, நீங்கள் பிக்-பாஸ் வீட்டிற்குள் வந்த புதிதில் மிகவும் தைரியமாக இருந்தீர்கள்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல நடிப்பதை போல் உள்ளது என்று கூறுகிறார். அதைக்கேட்டவுடன் மதுமிதாவின் முகம் மாறிவிடுகிறது. அதற்கு மதுமிதாவின் பதில் என்ன என்று இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும்.

Advertisement