மோசடி நிகழ்ச்சி, எச்சே! கோபமாக பதிவிட்ட நடிகை.. பிக்பாஸ் பற்றித்தான்?

235

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இயக்குனர் சேரன் வெளியில் அனுப்பப்பட்டார்.

அவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மக்கள் வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் ஆகி அதன்பிறகு சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர்.

தற்போது அவர் இரண்டாவது முறையாக எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் கஸ்தூரி ட்விட்டரில் கோபத்துடன் ‘அதிகம் மோசடி செய்யும் நிகழ்ச்சி.. எச்சே’ எனபதிவிட்டுள்ளார்.

அவர் ட்விட்டில் பிக்பாஸ் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர் பிக்பாஸ் லோகோ கண் குறியை பதிவில் போட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of