தெலுங்கில் ரிலீசாகும் பிகில்… அங்கு என்ன பெயர் தெரியுமா?

456

தெலுங்கு மொழியில் வெளியாகும் பிகில் படத்தின் ஃபர்ஸ்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அட்லி இயககத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். நயன்தாரா, இந்துஜா, கதிர், யோகிபாபு, ஜாக்கி ஷெராப் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வரும் இப்படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிகில் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு விசில் என்று தலைப்பு வைத்துள்ளனர். அதற்கான பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of