பிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு

299

பிகில் படத்தின் மாதரே என்று தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களை கண்ணிப்படுத்தும் வகையில் ஒரு ஆணின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்ற ஒரு செய்தியை இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. இந்த பாடல் வரிகள் பெண்களை போற்றி வந்துள்ளதால் பெண்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.