பிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை

488

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடம்பூர் ராஜூ தீபாவளியை ஒட்டி பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை என்று கூறினார். மேலும், சிறப்பு காட்சிகளுக்கு எந்த திரையரங்கிற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை; அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of