பைக் ரேஸில் ஈடுபட்ட 200-க்கு மேற்பட்டோர் காயம்

  457

  சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போது பைக் ரேஸில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் காயம் காயமடைந்தவர்களுக்கு சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. இந்நிலையில் கோடம்பாக்கத்தில் மேம்பால தடுப்புச் சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் பலி . விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

  Advertisement

  Leave a Reply

  avatar
    Subscribe  
  Notify of