பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் வெளியீடு..!

1917

அட்லியுடன் விஜய் 3-வது முறையாக இணையும் திரைப்படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே என்ற பாடல் முன்னரே வெளியாகயிருந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விஜய் பாடும் வெறித்தனம் என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வெறித்தனம் பாடல் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of