வினை அறியா விளையாட்டு – வைரலாகும் புதிய சவால்

806
பிரபல ஆன்லைன் வீடியோ தளத்தில் வெளியான Bird Box தொடரில் ஒரு பேயிடம் இருந்து தப்பிக்க தாய் மற்றும் அவரது குழந்தைகளுடன் தன் கண்களை கட்டிக்கொண்டு பயணத்தை மேற்கொள்ளும் கதை. தொடர்ந்து இணையத்தில் வைரலானது. பின் நெட்டிசன்களினால் இந்த தொடரின் கதையை சவாலாக மாறியது.
கடந்த சில ஆண்டுகளாக வைரலாகுவதை இணையத்தில் சவால் ஆக மாற்றப்பட்டு மக்கள் அதை ஈடுபாட்டுடன் கையில் எடுத்துக்கொள்கின்றனர். ஐஸ் பக்கெட் சாலஞ் போன்ற சவால்கள் டிக் டாக் ஆப்பில் வைரலாகி வருகிறது.

Bird Box challenge என்பது கண்களை கட்டிக்கொண்டு ஓடுவது, தங்களின் அன்றாட வேலையை செய்வதாகும். இதில் மக்கள் வீட்டில் இருக்கும் போதே பல விபத்துகளை சந்திக்கின்றனர். இந்நிலையில் சிலர் வாகனங்கள் நிறைந்த சாலையிலும் மேற்கொண்டு வருகின்றனர். இது அவர்களின் உயிருக்கே ஆபத்தாய் அமைகிறது. விபத்துக்களையும் உருவாக்குகிறது.

 

Advertisement