இளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி

550

தென்னை மரங்களில் இருந்து இளநீரை தானே பறித்து குடிக்கும் வெளிநாட்டு பறவைகள், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் படையெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் தென்னை விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளிநாட்டு பறவை இளநீரை பறித்து குடிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

Advertisement