மேஜிக் நம்பரை தாண்டிய பாஜக கூட்டணி! ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு?

401

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 9.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும், மற்றவை 92 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

இந்த முன்னிலை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டு சில தொகுதிகள் குறைந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய முன்னிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of